TNPSC Thervupettagam

சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் - ஜூலை 18

July 23 , 2022 765 days 267 0
  • தென்னாப்பிரிக்காவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரும், நிறவெறிக்கு எதிராக நீதி வேண்டி அவர் நீண்ட ஆண்டுகள் மேற்கொண்ட ஒரு போராட்டத்தினையும் இந்தத் தினம் நினைவு கூர்கிறது.
  • இத்தினமானது நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்தநாளன்று கொண்டாடப் படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உங்களிடம் உள்ளதைக் கொண்டு, நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அதைக் கொண்டு உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள் " என்பதாகும்.
  • ஐக்கிய நாடுகள் சபையானது, 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மண்டேலா தினத்தை அனுசரிப்பதற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியது.
  • 2014 ஆம் ஆண்டில் மனிதகுலத்திற்குச் சேவையாற்றுவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை கௌரவிப்பதற்காக நெல்சன் மண்டேலா பரிசினை வழங்கும் முறையை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறுவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்