TNPSC Thervupettagam

சர்வதேச நௌரஸ் தினம் 2025 - மார்ச் 20

March 26 , 2025 5 days 71 0
  • பாரசீக மொழியில் "புதிய நாள்" என்று பொருள்படும் நௌரஸ் தினம் ஆனது, வசந்த காலத்தின் முதல் நாளையும் பாரசீக சூரிய நாட்காட்டியில் அதன் புத்தாண்டின் ஒரு தொடக்கத்தையும் குறிக்கிறது.
  • சூரியன் வானியல் சார்ந்த நில நடுக்கோட்டினைக் கடக்கும் வசந்த கால சம இரவு பகல் நாளுடன் இது ஒன்றி வருகிறது.
  • 2009 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ அமைப்பானது நௌரஸ் நாளினை மனிதகுலத்தின் மகத்தான கலாச்சாரப் பாரம்பரியமாக சேர்த்துள்ளது.
  • இந்தியாவில் புகழ்பெற்ற பாரசீக நௌரஸ் பண்டிகையை அறிமுகப்படுத்திய முதல் அரசர் சுல்தான் பால்பன் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்