TNPSC Thervupettagam

சர்வதேச பாரா தடகளம்: அமித் குமாருக்கு வெள்ளிப் பதக்கம்

July 18 , 2017 2557 days 1084 0
  • சர்வதேச பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் "கிளப் த்ரோ" போட்டியில் இந்தியாவின் அமித் குமார் சரோஹா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் அமித் குமார் தனது 3- ஆவது வாய்ப்பில்25 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் அவர் ஆசிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
  • இதே பிரிவில் செர்பியாவின் ஜெல்கோ டிமிட்ரிஜெவிச்99 மீ. தூரம் எறிந்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்