2562-வது புத்த ஜெயந்தியை நினைவு கூர்வதற்காக நேபாளத்தில் உள்ள லும்பினியில் சர்வதேச புத்த மாநாடு (International Buddhist Conference) நடத்தப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டிற்கான இந்த சர்வதேச புத்த மாநாட்டின் கருப்பொருள் “லும்பினி நோபளம்: கடவுள் புத்தரின் பிறப்பிடம் மற்றும் புத்தத்துவம் மற்றும் உலக அமைதிக்கான நீரூற்று” (Lumbini Nepal: The birthplace of Lord Buddha and the fountain of Buddhism and world peace’).
புத்த மதத்தின் நிறுவனரான கௌதம புத்தரின் பிறப்பிடம் லும்பினியாகும்.
இந்த மாநாட்டின் முடிவில் 10 குறிப்புகளுடைய லும்பினி பிரகடனம் (10 point Lumbini Declaration) ஏற்றுக் கொள்ளப்பட்டது.