TNPSC Thervupettagam

சர்வதேச புத்தமதக் கூட்டமைப்பு – பொது செயலாளர்

December 14 , 2017 2412 days 755 0
  • சர்வதேச புத்த கூட்டமைப்பின் (International Buddhist Confederation) புதிய பொதுச் செயலாளராக திரிபுராவைச் சேர்ந்த புத்த மத துறவியான தம்மபியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • சர்வதேச புத்தமதக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இவர் இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இந்தியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் அமைந்த புத்த மத பாரம்பரிய சின்னங்களையும், பாரம்பரிய இடங்களையும் பாதுகாப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட உலகளாவிய புத்த மத மன்றமே சர்வதேச புத்தமத கூட்டமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்