TNPSC Thervupettagam

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் - டிசம்பர் 18

December 19 , 2019 1746 days 709 0
  • ஐக்கிய நாடுகளோடு தொடர்புடைய ஒரு நிறுவனமான புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் மூலம் இத்தினம் அனுசரிக்கப் படுகின்றது.
  • இத்தினத்தின் கருத்துரு, “#WeTogether” என்பதாகும்.
  • 1990 ஆம் ஆண்டில் இந்த நாளில், புலம்பெயர்ந்த அனைத்துத்  தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் ஏற்றுக்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்