உலகளாவிய புலம்பெயர்பவர்களின் முயற்சிகள், பங்களிப்புகள் மற்றும் உரிமைகள் ஆகியவற்றை அங்கீகரிப்பதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் 18 ஆம் தேதி சர்வதேச புலம்பெயர்வோர்கள் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
2012 ஆம் ஆண்டிற்கான கருத்துரு - "கண்ணியத்துடன் குடியேறுதல்" (Migration with Dignity) என்பதாகும்.
இத்தினத்தை அனுசரிப்பதற்கான தீர்மானத்தை ஐ.நா. பொதுச்சபையால் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் நாள் நிறைவேற்றப் பட்டது.