சர்வதேச புலிகள் தினம்: ஜூலை 29
July 29 , 2017
2720 days
969
- புலி பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூலை மாதம் 29 ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- இது 2010 ஆம் ஆண்டில் , செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற புலிகளுக்கான உச்சி மாநாட்டில் (Saint Petersburg Tiger Summit ) உருவாக்கப்பட்டது.
- புலிகளின் இயற்கையான வாழ்விடங்களை பாதுகாக்கவும் , உலகளவில் புலிகள் பாதுகாப்பு முறைமையை மேம்படுத்தவும், இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
Post Views:
969