TNPSC Thervupettagam

சர்வதேச பூனைகள் தினம் – ஆகஸ்ட் 08

August 10 , 2021 1115 days 445 0
  • இத்தினமானது 2002 ஆம் ஆண்டில் சர்வதேச விலங்கு நல நிதியத்தினால் தொடங்கப் பட்டது.
  • பூனைகள் வைத்திருப்பதற்கான தேவைகளையும் விருப்பங்களையும் ஊக்குவிக்கச் செய்வதற்கும் பூனை உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடனான பிணைப்பினை மேலும் அதிகரிப்பதற்கான புதிய வழிகளைக் கண்டறிய ஊக்குவிக்கச் செய்வதற்கும் வேண்டி விலங்குகள் உரிமை நல அமைப்பானது இத்தினத்தினை அனுசரிக்கின்றது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Be cat curious – Training for cats and their humans” என்பதாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்