TNPSC Thervupettagam

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் - அக்டோபர் 11

October 17 , 2022 678 days 252 0
  • இந்த ஆண்டானது இத்தினத்தின் 10வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2011 ஆம் ஆண்டில், இது தொடர்பான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "இது நமது நேரம் -நமது உரிமைகள், நமது எதிர்காலம்" என்பதாகும்.
  • வரலாற்றில் முதல் முறையாக, 1995 ஆம் ஆண்டில் பெய்ஜிங் பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான தளம் என்ற அமைப்பானது, பெண் குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தை முன்மொழிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்