சர்வதேச பெண் நீதிபதிகள் தினம் - மார்ச் 10
March 13 , 2024
257 days
184
- உலகெங்கிலும் உள்ள பெண் நீதிபதிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
- நீதித்துறையில் பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தியாவில், அன்னா சாண்டி என்பவர் 1937 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஆனார்.
- 1989 ஆம் ஆண்டில், பாத்திமா பீவி இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஆனார்.
Post Views:
184