TNPSC Thervupettagam

சர்வதேச பெண் நீதிபதிகள் தினம் - மார்ச் 10

March 18 , 2023 622 days 271 0
  • உலகெங்கிலும் உள்ள பெண் நீதிபதிகள் மற்றும் சமூகத்தில் நீதி, சமத்துவம் மற்றும் நேர்மை ஆகியவற்றில் அவர்களின் பங்களிப்புகளைக் கௌரவிப்பதை இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பாலின சமத்துவம், வாய்ப்புகளில் சமத்துவம் மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றிற்கான ஓர் அடையாளத் தினம் ஆகும்.
  • 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இந்தத் தினத்திற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • இந்தியாவில், 1937 ஆம் ஆண்டில் அன்னா சாண்டி என்பவர் முதல் பெண் நீதிபதியாக திருவிதாங்கூர் நீதிமன்றத்தில் பொறுப்பேற்றார்.
  • 1989 ஆம் ஆண்டில், பாத்திமா பீவி இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையினைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்