TNPSC Thervupettagam

சர்வதேச பெண் நீதிபதிகள் தினம் – மார்ச் 10

March 13 , 2022 898 days 628 0
  • இது இந்தத் தினத்தின் உலகின் முதலாவது வருடாந்திர அனுசரிப்பாகும்.
  • இந்த நாளில்தான், நீதித்துறை மற்றும் நிறுவனங்களின் மேலாண்மை மற்றும் தலைமைத்துவ நிலைகளில் பெண்களின் முன்னேற்றத்தினை மேம்படுத்தும் சில பொருத்தமான மற்றும் பயனுள்ள உத்திகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்கி அதைச் செயல்படுத்துவதற்கான உறுதிப்பாட்டினை ஐக்கிய நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தியது.
  • இது தொடர்பான பொதுச் சபையின் ஒரு தீர்மானமானது கத்தார் அரசினால் 2021 ஆம் ஆண்டில் தயாரிக்கப் பட்டது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்