TNPSC Thervupettagam

சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு தினம் - பிப்ரவரி 06

February 9 , 2025 13 days 56 0
  • பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (FGM) என்பது மருத்துவச் சிக்கல்கள் எதுவும் சாராத காரணங்களுக்காக பெண் பிறப்புறுப்பினை மாற்றியமைப்பது அல்லது சிதைப்பது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் உள்ளடக்கியது.
  • இது சர்வதேச அளவில் சிறுமிகள் மற்றும் பெண்களின் மனித உரிமைகள், சுகாதாரம் மற்றும் கண்ணியத்தை மீறுவதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • 2012 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஆனது இந்த சர்வதேச தினத்தினை நியமித்தது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: “Step up the Pace” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்