TNPSC Thervupettagam

சர்வதேச பெற்றோர்கள் தினம் – ஜூன் 1

June 1 , 2019 2005 days 1030 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 01 அன்று சர்வதேசப் பெற்றோர்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினமானது 2012 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபையினால் பறை சாட்டப்பட்டது.
  • இத்தினமானது பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கிடையேயான உறவை வளர்ப்பதில் பெற்றோர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்ததற்காகவும் குழந்தைகளுக்கான அவர்களது தன்னலமற்ற பங்களிப்புகளுக்காகவும் உலகெங்கிலும் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெற்றோர்களைப் பாராட்டுவதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குகின்றது.
  • குடும்பம் சார்ந்த கொள்கைகள் ஐக்கிய நாடுகளின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் 1 முதல் 5 வரையுள்ளவற்றை அடைய முக்கியப் பங்காற்றும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்