TNPSC Thervupettagam

சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் – அக்டோபர் 13

October 14 , 2017 2660 days 1774 0
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13ஆம் தேதி சர்வதேச பேரிடர் குறைப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
  • பேரிடர் குறைப்பு மற்றும் இடர்கள் பற்றிய விழிப்புணர்வோடு கூடிய உலக கலாச்சாரத்தை மேம்படுத்த இத்தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
  • 2017ஆம் ஆண்டுக்கான சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தின் கருத்துரு- “பாதுகாப்பான வீடு, பேரிடர் வெளிப்பாடு மற்றும் இடம்பெயர்தலைக் குறைத்தல்”.
  • சமூக அளவில் மக்களிடையே பேரழிவு ஆபத்துக்குள்ளாகும் வெளிப்பாடுகளை குறைக்க தேவையான நடவடிக்கைகள், கொள்கைகள் மற்றும் செயல்திறனுடைய நடவடிக்கைகளைப் பற்றி உலகளாவிய விழிப்புணர்வினை அதிகப்படுத்துவதை 2017 ஆம் ஆண்டின் பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்