TNPSC Thervupettagam

சர்வதேச மகப்பேறியல் புழை ஒழிப்பு தினம் – மே 23

May 25 , 2021 1192 days 443 0
  • ஐக்கிய நாடுகள் அமைப்பானது இந்த தினத்தை 2013 ஆம் ஆண்டு முதல் அனுசரித்து வருகின்றது (United Nations International Day to End Obstetric Fistula).
  • இது மகப்பேறியல் புழையை தடுத்தல் மற்றும் அதற்கு சிகிச்சை அளித்தல் போன்றவற்றிற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • மகப்பேறியல் புழை என்பது வளர்ந்து வரும் நாடுகளில் பல சிறுமிகள் மற்றும் பெண்களைப் பாதிக்கின்ற,  குழந்தை பிறப்பின் போது ஏற்படும் ஒரு நிலையாகும்.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின்  கருத்துரு, “பெண்களின் உரிமைகள் மனித உரிமைகளாகும்! மகப்பேறியல் புழையை தற்போதே ஒழித்தல்” (“Women’s rights are human rights! End fistula now!”) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்