TNPSC Thervupettagam

சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 08

March 7 , 2025 27 days 67 0
  • இந்தத் தினமானது, உலகளவில் பெண்களின் சாதனைகளை கௌரவிப்பதற்காகவும் பாலினச் சமத்துவத்திற்காக போராடுவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.
  • 1977 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையானது இந்த நாளை அதிகாரப் பூர்வமாக நியமித்ததைத் தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
  • முதலாவது தேசிய மகளிர் தினம் ஆனது 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதியன்று அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது.
  • 1913 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் தேதியன்று, ரஷ்ய நாட்டின் பெண்கள் முதலாம் உலகப் போருக்கு எதிராகப் போராடினர்.
  • இது மகளிர் தின பேரணிகளுக்கான உலகளாவிய அடித்தளமாக மாறியது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Accelerate Action" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்