இந்தத் தினமானது, உலகெங்கிலும் உள்ள பெண்களின் சாதனைகள், நெகிழ்தன்மை மற்றும் விலைமதிப்பற்றப் பங்களிப்புகளுக்குக் கௌரவிக்கும் விதமாக அனுசரிக்கப் படுகிறது.
2025 ஆம் ஆண்டு பெய்ஜிங் பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கானத் தளத்தின் 30வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "For ALL Women and Girls: Rights. Equality. Empowerment" என்பதாகும்.