TNPSC Thervupettagam

சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 08

March 9 , 2022 902 days 396 0
  • இந்த தினமானது பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை அங்கீகரிக்கிறது.
  • இந்த தினமானது பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுவதோடு, பெண்களின் சமத்துவம் மற்றும் அதிகரிக்கப்பட்ட பாலினச் சமத்துவத்திற்கான பரப்புரைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • 2022 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் கருத்துரு, "நிலையான நாளைக்காக இன்றைய பாலினச் சமத்துவம்" (gender equality today for a sustainable tomorrow) என்பது ஆகும்.
  • சர்வதேச மகளிர் தினமானது முதன்முதலாக 1911 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்