சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 8
March 8 , 2020
1726 days
667
- இந்தத் தினமானது உலகெங்கிலும் உள்ள பெண்களை கௌரவிக்கின்றது. இது இவர்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடுகின்றது.
- இந்த ஆண்டிற்கான கருப்பொருள், "அனைவரும் சமம்" என்பதாகும்.
- 1917 ஆம் ஆண்டில் சோவியத் ரஷ்யாவில் பெண்கள் வாக்குரிமையைப் பெற்ற பிறகு, மார்ச் 8 ஆம் தேதியானது அங்கு தேசிய விடுமுறையாக அறிவிக்கப் பட்டுள்ளது.
- ஐக்கிய நாடுகள் சபையானது இத்தினத்தை 1977 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடத் தொடங்கியது.
- சர்வதேச மகளிர் தினத்திற்கான ஐ.நாவின் கருப்பொருள், 'என்னுடைய தலைமுறை சமத்துவம்: பெண்களின் உரிமைகளை உணர்ந்து கொள்தல்' என்பதாகும்.
Post Views:
667