TNPSC Thervupettagam

சர்வதேச மகள்கள் தினம் - செப்டம்பர் 25

September 29 , 2022 696 days 350 0
  • இந்தத் தினமானது ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக் கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டில் இந்தத் தினமானது செப்டம்பர் 25 ஆம் தேதியன்று ஞாயிற்றுக் கிழமை அன்று கொண்டாடப்பட்டது.
  • நம் வாழ்வில் அன்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் நம் மகள்களைப் போற்றுவதற்காக இந்தத் தினமானது கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்