TNPSC Thervupettagam

சர்வதேச மகிழ்ச்சி தினம் - மார்ச் 20

March 24 , 2025 7 days 49 0
  • உலகளாவிய மகிழ்ச்சி தினம் என்ற கருத்தாக்கமானது பூடானில் தோன்றியது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட மொத்த தேசிய மகிழ்ச்சிக்கு (GNH) மிக முன்னுரிமை அளிப்பதற்காக பூடான் பிரபலமாக அறியப்படுகிறது.
  • 2012 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையானது இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Caring and Sharing" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்