TNPSC Thervupettagam

சர்வதேச மகிழ்ச்சி தினம் – மார்ச் 20

March 20 , 2019 2019 days 1700 0
  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று சர்வதேச மகிழ்ச்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது ஐக்கிய நாடுகளின் சிறப்பு ஆலோசகரான ஜேமீ இலியன் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது.
  • இது உலக மகிழ்ச்சி இயக்கத்தை ஊக்குவித்தல், அணி திரட்டுதல் மற்றும் முன்னேற்றமடையைச் செய்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பூடான் நாட்டினால் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறைவேற்றியது. இது மார்ச் 20 ஆம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாகப் பறை சாற்றியது.
  • முதலாவது சர்வதேச மகிழ்ச்சி தினமானது 2013 ஆம் ஆண்டு மார்ச் 20 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் சர்வதேச மகிழ்ச்சி தினமானது இந்த ஆண்டுக் கொண்டாட்டத்திற்காக “உலக மகிழ்ச்சிக்காக பத்து வழிகள்” என்ற சவால் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்