TNPSC Thervupettagam

சர்வதேச மக்களாட்சி தினம் - செப்டம்பர் 15

September 20 , 2024 7 days 43 0
  • ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் 2007 ஆம் ஆண்டில் ஐநா பொதுச் சபையால் இந்த சிறப்பு நாள் நிறுவப்பட்டது.
  • 1997 ஆம் ஆண்டில் இந்த நாளிலேயே தான் சர்வதேச நாடுகளுக்கு இடையேயான பாராளுமன்றங்களின் அமைப்பானது (IPU) ஜனநாயகம் குறித்த ஒரு உலகளாவியப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
  • இந்த ஆண்டுக்கான கருத்துரு ‘நல்ல நிர்வாகத்திற்கான ஒரு கருவியாக செயற்கை நுண்ணறிவு’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்