ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் 2007 ஆம் ஆண்டில் ஐநா பொதுச் சபையால் இந்த சிறப்பு நாள் நிறுவப்பட்டது.
1997 ஆம் ஆண்டில் இந்த நாளிலேயே தான் சர்வதேச நாடுகளுக்கு இடையேயான பாராளுமன்றங்களின் அமைப்பானது (IPU) ஜனநாயகம் குறித்த ஒரு உலகளாவியப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
இந்த ஆண்டுக்கான கருத்துரு ‘நல்ல நிர்வாகத்திற்கான ஒரு கருவியாக செயற்கை நுண்ணறிவு’ என்பதாகும்.