TNPSC Thervupettagam

சர்வதேச மக்களாட்சித் தினம் - செப்டம்பர் 15

September 17 , 2022 708 days 373 0
  • 2007 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த தினமானது நிறுவப்பட்டது.
  • இத்தினத்திற்கான கருத்துரு, "மக்களாட்சி, அமைதி மற்றும் நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடைவதற்கான ஊடகச் சுதந்திரத்தின் முக்கியத்துவம்" என்பதின் மீது கவனம் செலுத்துகிறது.
  • சர்வதேச மக்களாட்சித் தினத்தைக் கொண்டாடும் கருத்தானது, மக்களாட்சி குறித்த உலகளாவியப் பிரகடனத்திலிருந்து உருவானது.
  • 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதியன்று நடைபெற்ற 161வது அமர்வில் பாராளுமன்றங்களுக்கு இடையிலான குழுவால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்