TNPSC Thervupettagam

சர்வதேச மன அழுத்த விழிப்புணர்வு வாரம் – நவம்பர் 02/06

November 12 , 2020 1388 days 431 0
  • இது 1998 ஆம் ஆண்டில் மன அழுத்த விழிப்புணர்வு தினம் ஏற்படுத்தப்பட்டதிற்குப் பிறகு மனஅழுத்தத்தைத் தடுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2018 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
  • இந்த ஆண்டு, இத்தினமானது நவம்பர் 04 அன்று அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்