TNPSC Thervupettagam

சர்வதேச மனசாட்சி தினம் – ஏப்ரல் 05

April 7 , 2020 1696 days 506 0
  • 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் தேதியானது சர்வதேச மனசாட்சி தினத்தைக் குறிக்கின்றது.    
  • இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் தினமாகும்.
  • இத்தினமானது சுய பிரதிபலிப்பு, அவர்களின் மனசாட்சிப்படி நடத்தல் மற்றும் நல்ல செயல்களை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து மக்களுக்கு நினைவுபடுத்த அனுசரிக்கப் படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்