2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் தேதியன்று முதல் சர்வதேச மனசாட்சித் தினம் கொண்டாடப் பட்டது.
மனசாட்சி என்பது எது சரி எது தவறு என்று பகுத்தறியும் ஒரு நபரின் திறன் ஆகும்.
இது ஒருவர் மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மதிக்க வேண்டும் அத்துடன் மற்ற உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற மனசாட்சியுடன் வாழச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு "அன்பு மற்றும் மனசாட்சியுடன் கூடிய அமைதி கலாச்சாரத்தை ஊக்குவித்தல்" என்பதாகும்.