TNPSC Thervupettagam

சர்வதேச மனித ஒற்றுமை தினம் – டிசம்பர் 20

December 21 , 2017 2563 days 1179 0
  • ஒற்றுமையின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவும், உலகின் வேற்றுமையால் ஒன்றுபட்ட தன்மையைக் கொண்டாடவும் ஆண்டுதோறும் உலகம் ழுமுவதும் டிசம்பர் 20-ஆம் தேதி ஐ.நாவின் சர்வதேச மனித ஒற்றுமை தினம் (International Human Solidarity Day) கொண்டாடப்படுகின்றது.
  • உலகம் முழுவதும் வறுமையை ஒழிக்கவும், வளரும் நாடுகளில் குறிப்பாக அவற்றினுடைய மக்கள் தொகையின் மிக வறுமையுற்ற பிரிவினரிடையில் மனிதம் மற்றும் சமூக மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும் இத்தினம் கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்