TNPSC Thervupettagam

சர்வதேச மனித ஒற்றுமை தினம் - டிசம்பர் 20

December 22 , 2022 611 days 232 0
  • வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையினைக் கொண்டாடும் விதமாக இந்தத் தினமானது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
  • சுதந்திர நாடுகளில் வறுமையினைப் பற்றியும், வறுமையைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மற்றும் அதன் உறுப்பினர் நாடுகள் நிர்ணயித்துள்ள இலக்குகளை இது எடுத்துக் காட்டுகிறது.
  • 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது உலக நாடுகளின் வறுமை நிலையினை எதிர்கொள்ள உதவும் ஓர் உலக ஒற்றுமை நிதியை அறிமுகப் படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்