TNPSC Thervupettagam

சர்வதேச மனித ஒற்றுமை தினம் - டிசம்பர் 20

December 23 , 2019 1742 days 632 0
  • சர்வதேச மனித ஒற்றுமை தினமானது ஆண்டுதோறும் டிசம்பர் 20 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்தத் தினமானது ஒற்றுமையின் கலாச்சாரத்தையும் வறுமையை எதிர்த்துப் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மையையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐ.நா பொதுச் சபையானது 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியன்று ஒற்றுமை நாளைக் கடைப்பிடிப்பதாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்