TNPSC Thervupettagam

சர்வதேச மனித ஒற்றுமை தினம் – டிசம்பர் 20

December 22 , 2021 979 days 573 0
  • வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாடச் செய்வதற்காகவும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காகவும் வேண்டி இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • ஐக்கிய நாடுகளின் ஆயிரமாண்டு பிரகடனத்தின் படி, சர்வதேச உறவுகளுக்கு தேவையான இன்றியமையாத அடிப்படை மதிப்புகளில் ஒற்றுமையும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்