பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்கள் அல்லது நம்பிக்கைகள் மற்றும் அவற்றின் மீதான சகிப்புத் தன்மையை மேம்படுத்துதல் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுக் காட்டச் செய்வதை இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சகிப்புத்தன்மை, பன்மைத்துவப் பாரம்பரியம், பரஸ்பர மரியாதை மற்றும் மதங்கள் மற்றும் நம்பிக்கைகளின் பன்முகத்தன்மை ஆகியவை மனித சகோதரத்துவத்தை ஊக்குவிக்கின்றன என்பதை மக்களுக்குக் கற்பிப்பதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இந்தத் தினம் அனுசரிக்கப்படுவதன் குறிக்கோள் வேறுபாடுகளில் இணக்கம் என்பது ஆகும்.