வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தாக்கத்தின் சிறந்த முக்கியத்துவத்தையும், ஒற்றுமையாக வாழ்வதற்கு மக்கள் ஒன்றுபட வேண்டும் என்பதன் சிறந்த முக்கியத்துவத்தையும் கொண்டாடுவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 04 ஆம் தேதியன்று, உலக அமைதி மற்றும் ஒன்றுபட்டு வாழ்வதற்கான மனித சகோதரத்துவம் என்ற வரலாற்று ஆவணம் ஆனது அல்-அஸ்ஹரின் கிராண்ட் இமாம் (தலைவர்), அஹ்மத் அல்-தாய்ப் மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோரால் கையெழுத்திடப் பட்டது.
சர்வதேச மனித சகோதரத்துவத் தினம் ஆனது, 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நிறுவப்பட்டது.