TNPSC Thervupettagam

சர்வதேச மனித விண்வெளிப் பயண தினம் - ஏப்ரல் 12

April 15 , 2024 224 days 187 0
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது, 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 07 ஆம் தேதியன்று, இந்த நாளை நிறுவுவதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • மனிதகுலத்தின் விண்வெளி பயண சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்த நாள் ஒவ்வோர் ஆண்டும் நினைவு கூரப்படுகிறது.
  • 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதியன்று, சோவியத் ஒன்றியத்தினைச் சேர்ந்த யூரி ககாரின் என்பவர் விண்வெளியில் பூமியைச் சுற்றி வந்த முதல் மனிதர் என்ற பெருமையினைப் பெற்றார்.
  • பின்னர், 1969 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதியன்று, நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த முதல் நபர் என்ற பெருமையினைப் பெற்றார்.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்தல்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்