TNPSC Thervupettagam

சர்வதேச மனித விண்வெளிப் பயண தினம் - ஏப்ரல் 12

April 14 , 2022 866 days 290 0
  • 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதியன்று யூரி காகரின் என்பவர் மேற்கொண்ட முதல் மனித விண்வெளிப் பயணத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இத்தினமானது ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
  • தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதகுலம் எவ்வளவு சாதித்துள்ளது என்பதை அடையாளம் காண உதவுவதே இந்தத் தினத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்