TNPSC Thervupettagam

சர்வதேச மன்னிப்புத் தினம் 2023 - ஆகஸ்ட் 06

August 8 , 2023 477 days 227 0
  • இது ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
  • பலவீனமானவர்களால் மன்னிப்பு என்பது வழங்க இயலாது, மன்னிப்பதே மனவலிமை மிக்கவர்களின் பண்பு” என்பது மகாத்மா காந்தி அவர்களின் கூற்றாகும்.
  • இது 1994 ஆம் ஆண்டு கிறிஸ்துவத் தூதர்களின் கிறிஸ்தவத் தூதரகம் என்ற அமைப்பினால் (CECA) தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்