TNPSC Thervupettagam

சர்வதேச மருத்துவச் சாதன ஒழுங்குமுறை மன்றம்

October 10 , 2024 13 hrs 0 min 21 0
  • சர்வதேச மருத்துவச் சாதன ஒழுங்குமுறை மன்றத்தின் (IMDRF) இணை உறுப்பினராக இந்தியா மாறியுள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட IMDRF ஆனது உலகளாவிய மருத்துவச் சாதன ஒழுங்கு முறை அமைப்புகளின் குழுவாகும்.
  • சர்வதேச மருத்துவச் சாதன ஒழுங்குமுறை விதிகளின் மீதான இணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பை விரைவுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • இந்த மன்றத்தின் உறுப்பினர்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், ஐக்கியப் பேரரசு, பிரேசில், ரஷ்யா, சீனா, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் தேசிய ஒழுங்குமுறை ஆணையங்களும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்