இத்தினமானது சர்வதேச மருத்துவத் தாதிகள் கூட்டமைப்பினால் (ICM - International Confederation of Midwives) அனுசரிக்கப் படுகின்றது.
இது மருத்துவத் தாதிகளின் நிலை குறித்தும் தாய்மார்கள் மற்றும் அவர்களின் பிறந்த குழந்தைகளுக்கு இவர்கள் ஆற்றும் பணிகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “கொண்டாடுதல், செயல் விளக்கமளித்தல், தயாராக இருத்தல், ஒன்றிணைதல்” என்பதாகும்.