TNPSC Thervupettagam

சர்வதேச மலை தினம் - டிசம்பர் 11

December 16 , 2022 617 days 264 0
  • வாழ்க்கை மற்றும் பருவநிலை ஆகிய இரண்டிலும் மலைகள் ஆற்றும் பங்கினைப் பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது (UNGA) மலைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக சர்வதேச மலை தினத்தை நிறுவியது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு ‘‘Women Move Mountains’ என்பதாகும்.
  • இந்தத் தினமானது 2003 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்