TNPSC Thervupettagam

சர்வதேச மலைகள் தினம் - டிசம்பர் 11

December 13 , 2019 1812 days 617 0
  • இந்தத் தினமானது 2003 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.
  • இது விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மலைகளில் வாழும் மக்கள், சூழல் அமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான  இத்தினத்தின் கருப்பொருள் “இளைஞர்களுக்காக  மலைகளின் முக்கியத்துவம்” என்பதாகும்.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2002 ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகளின் சர்வதேச மலைகள் ஆண்டாக அறிவித்துள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப் படி, உலக மக்கள் தொகையில் 15 சதவிகித மக்கள் மலைகளில் வாழ்கின்றனர். உலகில் உள்ள மொத்த விலங்குகள் மற்றும் தாவரங்களில் கால் பகுதி இனங்கள் மலைகளில் வாழ்கின்றன என்று இந்த அமைப்பு கூறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்