TNPSC Thervupettagam

சர்வதேச மாணவர்கள் தினம் - நவம்பர் 17

November 19 , 2018 2140 days 455 0
  • சர்வதேச மாணவர்கள் தினமானது மாணவ சமுதாயத்தின் சர்வதேச அனுசரிப்பாகும். இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதி ஏற்படுகிறது.
  • செக்கோஸ்லோவேக்கியாவின் பிரேக் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாசி (Nazi) தாக்குதலின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. நவம்பர் 17 ஆம் தேதி நடைபெற்ற அத்தாக்குதலில் 9 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.
  • செக்கோஸ்லோவேக்கியாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து மாணவர்கள் அப்போது போராடினர்.
  • இத்தினம் முதன்முறையாக 1941 ஆம் ஆண்டில் இலண்டனில் சர்வதேச மாணவர்கள் மன்றத்தினால் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்