TNPSC Thervupettagam

சர்வதேச மாணவர்கள் தினம் - நவம்பர் 17

November 24 , 2024 15 hrs 0 min 22 0
  • இரண்டாம் உலகப் போரின் போது தங்கள் உரிமைகளுக்காக போராடிய ஆயிரக் கணக்கான மாணவ ஆர்வலர்களின் துணிச்சலின் நினைவாக இந்த நாள் நினைவு கூரப் படுகிறது.
  • நாஜிக்களின் தாக்குதலின் போது, ப்ரேக் நகரில் உயர்கல்வி பெறும் ஒரு உரிமைக்காக மாணவர்கள் போராடினர்.
  • 1939 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதியன்று செக் குடியரசை நாஜி ராணுவப் படைகள் ஆக்கிரமித்து, ஒன்பது போராட்டக்காரர்களை விசாரணையின்றித் தூக்கிலிட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்