சர்வதேச மாணவர்கள் தினம் - நவம்பர் 17
November 24 , 2024
15 hrs 0 min
30
- இரண்டாம் உலகப் போரின் போது தங்கள் உரிமைகளுக்காக போராடிய ஆயிரக் கணக்கான மாணவ ஆர்வலர்களின் துணிச்சலின் நினைவாக இந்த நாள் நினைவு கூரப் படுகிறது.
- நாஜிக்களின் தாக்குதலின் போது, ப்ரேக் நகரில் உயர்கல்வி பெறும் ஒரு உரிமைக்காக மாணவர்கள் போராடினர்.
- 1939 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதியன்று செக் குடியரசை நாஜி ராணுவப் படைகள் ஆக்கிரமித்து, ஒன்பது போராட்டக்காரர்களை விசாரணையின்றித் தூக்கிலிட்டனர்.
Post Views:
30