TNPSC Thervupettagam

சர்வதேச மார்கோர் தினம் - மே 24

May 27 , 2024 53 days 142 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது மே 24 ஆம் தேதியை சர்வதேச மார்கோர் (திருகு கொம்பு காட்டு ஆடு) தினமாக அறிவித்தது என்பதோடு அது 2024 ஆம் ஆண்டில் முதல் முறையாக கொண்டாடப் பட்டது.
  • மார்க்கோர் (காப்ரா ஃபால்கோனேரி) என்பது மத்திய மற்றும் தெற்காசியாவின் மலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு மரபார்ந்த மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இனமாகும்.
  • ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இவை காணப்படுகின்றன.
  • IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் "அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த உயிர் இனமாக" மார்க்கோர் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்