TNPSC Thervupettagam

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் – டிசம்பர் 3

December 3 , 2017 2577 days 751 0
  • உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர்-3 ஆம் தேதி இயலாமைக் குறைபாடுகளைப் பற்றிய புரிதலை மக்களிடையே மேம்படுத்தவும், இயலாமைக் குறைபாடு உடைய நபர்களின் நல்வாழ்வு, உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்கு ஆதரவை திரட்டவும் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்  கடைப்பிடிக்கப்படுகின்றது .
  • 2017-ஆம் ஆண்டின் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தின் கருத்துரு “அனைவருக்குமான மீள்திறனும் நீடித்த தன்மையும் உடைய சமுதாயத்தை நோக்கிய மாற்றம்“ (Transformation towards sustainable and resilent soceities for all).
  • இந்தியாவில் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2.21 சதவீத மக்கள் இயலாமைக் குறைபாடுடையவர்கள்.
  • உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஏதேனும் ஒரு விதக் குறைபாடோடு உலகம் ழுமுவதும் 15.3 சதவீத மக்கள் வாழ்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்