TNPSC Thervupettagam

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் - டிசம்பர் 03

December 6 , 2024 16 days 43 0
  • இந்த உலகளாவிய சுகாதார நிகழ்வு ஆனது கடந்த 23 ஆண்டுகளாக (1998 ஆம் ஆண்டு முதல்) அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்க்கையின் அனைத்து சிறப்பு அம்சங்களிலும் மாற்றுத் திறனாளி நபர்களின் சூழ்நிலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: “Amplifying the leadership of persons with disabilities for an inclusive and sustainable future” என்பதாகும்.
  • மாற்றுத் திறனாளிகள் உலக மக்கள் தொகையில் 16% ஆக உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்