சர்வதேச மாலுமிகள் தினம் - ஜூன் 25
June 27 , 2022
791 days
254
- 1978 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸின் மணிலாவில் மாலுமிகளுக்கானப் பயிற்சி, சான்றிதழ் மற்றும் கண்காணிப்புத் தரநிலைகள் பற்றிய சர்வதேச மாநாடு நடைபெற்றது.
- 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற மாநாடானது மாலுமிகள் தினத்தை நிறுவிய தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
- உலக வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்திற்குக் கடல் மாலுமிகள் ஆற்றும் முக்கியப் பங்களிப்பை கௌரவிப்பதற்காக இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உங்கள் பயணம் - அன்றும் இன்றும், உங்கள் சாகசத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்பதாகும்.
Post Views:
254